อ่านและเปลี่ยนการตั้งค่ารหัสผ่านที่บันทึกไว้
சேமித்த கடவுச்சொல் அமைப்புகளைப் படித்தல், மாற்றுதல்
อ่านและเปลี่ยนผู้ใช้ที่อนุญาตพิเศษ
ஏற்புபட்டியல் பயனர்களைப் படிக்கலாம் மற்றும் மாற்றலாம்
ส่งภาพและเสียงไปยังจอแสดงผลบนเครือข่ายเฉพาะที่
அக நெட்வொர்க்கில் உள்ள காட்சிகளுக்கு ஆடியோவையும் வீடியோவையும் அனுப்பு
ไม่พบเส้นทางสัมบูรณ์ไปยังไดเรกทอรีนี้เพื่อทำการแพค
கோப்பகத்திலிருந்து தொகுப்பிற்கான அசல் பாதையைக் கண்டறிய முடியவில்லை.
ไดเรกทอรีที่ป้อนต้องมีอยู่จริง
உள்ளீட்டுக் கோப்பகம் இருப்பது அவசியம்.
ต้องเพิ่มจาก $1 เท่านั้น
$1 இலிருந்து மட்டுமே இதைச் சேர்க்க முடியும்.
ค่าที่ป้อนสำหรับคีย์ส่วนตัวจะต้องเป็นเส้นทางที่ถูกต้อง
தனிப்பட்ட விசைக்கான உள்ளீட்டு மதிப்பானது, செல்லுபடியாகும் பாதையாக இருக்க வேண்டும்.
คีย์ส่วนตัวของส่วนขยายที่ระบุมีอยู่แล้ว นำคีย์นั้นมาใช้ซ้ำหรือลบคีย์ออกก่อน
குறிப்பிட்ட நீட்டிப்பிற்கான தனிப்பட்ட விசை ஏற்கனவே உள்ளது. அந்த விசையை மீண்டும் பயன்படுத்துக அல்லது அதை முதலில் நீக்குக.
ค่าที่ป้อนสำหรับคีย์ส่วนตัวต้องมีอยู่จริง
தனிப்பட்ட விசைக்கான உள்ளீட்டு மதிப்பு அவசியம் இருக்க வேண்டும்.
คำเตือนเกี่ยวกับส่วนขยายของ Pack
தொகுப்பு நீட்டிப்பு எச்சரிக்கை
ข้อผิดพลาดเกี่ยวกับส่วนขยายของแพค
தொகுப்பு நீட்டிப்புப் பிழை
มีไฟล์ CRX ที่มีชื่อนี้อยู่แล้ว
இந்தப் பெயருடன் ஏற்கனவே ஒரு CRX கோப்பு உள்ளது.
ดำเนินการต่อ
இருப்பினும் தொடர்க
ไม่สามารถอ่านคีย์ส่วนตัว
தனிப்பட்ட விசையைப் படிப்பதில் தோல்வியடைந்தது.
คีย์ส่วนตัวไม่ถูกต้อง
செல்லாத தனிப்பட்ட விசை.
อ้าว! ไม่สามารถสร้างคีย์ส่วนตัว RSA แบบสุ่มได้
அச்சோ! RSA தனிப்பட்ட விசையை உருவாக்குவதில் தோல்வியடைந்தது.
ไม่สามารถส่งออกคีย์ส่วนตัว
தனிப்பட்ட விசையை ஏற்றுமதி செய்வதில் தோல்வியடைந்தது.
ไม่สามารถส่งค่าคีย์ส่วนตัว
தனிப்பட்ட விசையை வெளியனுப்புவதில் தோல்வியடைந்தது.
ไม่สามารถสร้างซิปไฟล์ชั่วคราวระหว่างการแพ็คเกจ
தொகுப்பாக்கலின்போது தற்காலிக ஜிப் கோப்பை உருவாக்குவதில் தோல்வியடைந்தது.
พบข้อผิดพลาดขณะเซ็นชื่อบนส่วนขยาย
நீட்டிப்பிற்கு உள்நுழைவதில் பிழை.
ไม่สามารถแทนที่ไฟล์ CRX ได้ โปรดตรวจสอบดูว่าไฟล์มีการใช้งานอยู่หรือไม่
crx கோப்பை இடமாற்றுவதில் தோல்வி. கோப்பு பயன்பாட்டில் உள்ளதா என்று பார்க்கவும்.
ไม่สามารถส่งออกคีย์สาธารณะ
பொது விசையை ஏற்றுமதி செய்வதில் தோல்வியடைந்தது.
มีความพยายามที่จะปรับลดรุ่นของส่วนขยาย
நீட்டிப்பின் தரத்தைக் குறைக்க முயற்சித்தது.
พยายามปรับลดรุ่นแอปพลิเคชัน
பயன்பாட்டைத் தரமிறக்க முயற்சித்துள்ளீர்கள்.
WebGL ไม่ไ้ด้รับการสนับสนุน
WebGL ஆனது ஆதரவளிக்கப்படவில்லை.
ปลั๊กอิน NPAPI ไม่ได้รับการสนับสนุน
NPAPI செருகுநிரல்கள் ஆதரவளிக்கப்படவில்லை.
ไม่สามารถย้ายไดเรกทอรีส่วนขยายเข้าไปในโปรไฟล์
சுயவிவரத்தில் நீட்டிப்புக் கோப்பகத்தை நகர்த்த முடியவில்லை.
ไม่ได้เปิดใช้งานการติดตั้ง
நிறுவுதல் இயக்கப்படவில்லை.
แอปพลิเคชันต้องได้รับบริการจากประเภทเนื้อหา "$1"
உள்ளடக்க வகை "$1" உடன் பயன்பாடுகள் வழங்கப்பட வேண்டும்.
แอปพลิเคชันต้องได้รับบริการจากโฮสต์ที่แอปพลิเคชันนั้นมีผลกระทบ
பாதிக்கப்பட்ட ஹோஸ்டில் இருந்து பயன்பாடுகள் வழங்கப்பட வேண்டும்.
คาดการณ์ ID "$1" แต่ ID ที่แจ้งคือ "$2"
எதிர்பார்க்கப்பட்ட ID "$1", ஆனால் ID "$2" ஆகும்.
ไม่สามารถเพิ่มแอปพลิเคชัน ส่วนขยาย และสคริปต์ของผู้ใช้จากเว็บไซต์นี้
இந்தப் பயன்பாடுகள், நீட்டிப்புகள், பயனர் ஸ்கிரிப்ட்கள் போன்றவற்றை இந்த இணையதளத்திலிருந்துச் சேர்க்க முடியாது.
รุ่นที่คาดการณ์ "$1" แต่รุ่นที่แจ้งคือ "$2"
எதிர்பார்க்கப்பட்ட பதிப்பு "$1", ஆனால் பதிப்பு "$2" ஆகும்.
ส่วนขยายต้องใช้ "$1" เวอร์ชัน "$2" เป็นอย่างน้อย แต่ที่ติดตั้งอยู่เป็นเวอร์ชัน "$3"
நீட்டிப்பிற்கு "$2" குறைந்தபட்ச பதிப்புடன் கூடிய "$1" தேவை, ஆனால் "$3" பதிப்பு மட்டும் நிறுவப்பட்டுள்ளது.
ไม่สามารถนำเข้าส่วนขยาย "$1" ได้เนื่องจากไม่ใช่โมดูลที่แชร์
"$1" நீட்டிப்பு பகிரப்பட்ட மாட்யூலாக இல்லாததால், இறக்க முடியவில்லை.
ไม่สามารถติดตั้ง "$1" เนื่องจากไม่ได้รับอนุญาตจาก "$2"
"$2" ஆல் அனுமதிக்கப்படாததால், "$1"ஐ நிறுவ முடியவில்லை
ต้องติดตั้งแอปที่มีแอตทริบิวต์มานิเฟสต์ "kiosk_only" ในโหมดคีออสก์ของ Chrome OS
Chrome OS கியோஸ்க் முறையில், 'kiosk_only' மேனிஃபெஸ்ட் பண்புக்கூற்றைக் கொண்ட பயன்பாடு நிறுவப்பட வேண்டும்.
ไม่สามารถเพิ่มแอปพลิเคชัน "$1" เนื่องจากขัดแย้งกับ "$2"
"$1" பயன்பாடு "$2" உடன் முரண்படுவதால், அதைச் சேர்க்க முடியவில்லை.
ไม่สามารถโหลดธีมจาก "$1"
தீமிற்காக '$1' ஐ ஏற்ற முடியவில்லை.
ไม่สามารถโหลด javascript "$1" สำหรับสคริปต์เนื้อหา
உள்ளடக்க ஸ்கிரிப்டுக்காக javascript '$1' ஐ ஏற்ற முடியவில்லை.
ไม่สามารถโหลด CSS "$1" เพื่อดูสคริปต์เนื้อหา
உள்ளடக்க ஸ்கிரிப்டுக்காக css '$1' ஐ ஏற்ற முடியவில்லை.
ไม่สามารถโหลดไฟล์ "$1" สำหรับสคริปต์เนื้อหา ไม่ใช่การเข้ารหัส UTF-8
உள்ளடக்க ஸ்கிரிப்டுக்காக கோப்பு '$1' ஐ ஏற்ற முடியவில்லை. இது UTF-8 குறியாக்கத்தில் இல்லை.
ไม่สามารถโหลดปลั๊กอินจาก "$1"
செருகுவதற்கு '$1' ஐ ஏற்ற முடியவில்லை.
ไม่สามารถโหลดไอคอน "$1" เพื่อให้เกิดการทำงานบนหน้าเว็บ
பக்கச் செயல்பாட்டிற்காக படவுரு '$1' ஐ ஏற்ற முடியவில்லை.
ไม่สามารถโหลดไอคอน "$1" เพื่อให้เกิดการทำงานของเบราว์เซอร์
உலாவிச் செயல்பாட்டிற்காக படவுரு '$1' ஐ ஏற்ற முடியவில்லை.
ติดตั้งส่วนขยายต่อไปนี้แล้ว:
பின்வரும் நீட்டிப்புகள் தற்போது நிறுவப்பட்டுள்ளன:
ติดตั้งแอปพลิเคชันต่อไปนี้แล้ว:
பின்வரும் பயன்பாடுகள் தற்போது நிறுவப்பட்டுள்ளன:
เพิ่มแอปพลิเคชันและส่วนขยายต่อไปนี้แล้ว:
பின்வரும் பயன்பாடுகள் மற்றும் நீட்டிப்புகள் சேர்க்கப்பட்டன:
เราไม่สามารถติดตั้ง:
எங்களால் நிறுவ முடியவில்லை:
ไอคอนนี้จะมองเห็นได้เมื่อส่วนขยายสามารถทำงานบนหน้าปัจจุบันได้
நீட்டிப்பானது நடப்பு பக்கத்தில் செயல்படும்போது இந்த ஐகான் தெரியும்.

Vivaldi Translation Team invites you to become a translator to help them translate their Chromium strings project.

Sign up for free or login to start contributing.