2D-lõuendi jaoks on mitu graafikarenderduse konveieri versiooni. Eri versioonide jõudluse omadused on erinevad. Kui see märgistus lülitatakse sisse, saavad lõuendi 2D-kontekstid lõuendi kasutamise põhjal nende versioonide vahel jooksvalt vahetada, et jõudlust suurendada. Näiteks saab lülitada GPU-d kasutavalt versioonilt versioonile, mis seda ei kasuta.
2டி கேன்வாஸுக்குக் கிராஃபிக்ஸ் ரெண்டரிங் பைப்லைனின் பல்வேறு செயல்படுத்தல்கள் உள்ளன. இந்த வெவ்வேறு செயலாக்கங்களில் வெவ்வேறு செயல்திறன் சிறப்பியல்புகள் உள்ளன. இந்தக் கொடியை இயக்கினால், செயல்திறனை அதிகரிக்கும் பொருட்டு, கேன்வாஸ் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்னும் சூழ்நிலையின் அடிப்படையில் இந்தச் செயலாக்கங்களுக்கு இடையே கேன்வாஸ் 2டி சூழல்களை மாற்ற அனுமதிக்கும். எடுத்துக்காட்டாக, GPUஐப் பயன்படுத்தும் செயல்படுத்தலில் இருந்து அதைப் பயன்படுத்தாத செயல்படுத்தலுக்கு மாற்றுதல்.