உலாவிச் சட்டகத்திற்கு வெளியே பேனல் சாளரங்களை உருவாக்க நீட்டிப்புகளை அனுமதிக்கும். இது இயக்கப்படாவிட்டால் பேனலைத் திறப்பதற்கான முயற்சிகளின் போது அதற்குப் பதிலாக பாப்அப்பைத் திறக்கும். இயல்புநிலைச் செயல்பாட்டில் ஏற்புபட்டியலில் உள்ள நீட்டிப்புகளுக்கு மட்டும் இதை அனுமதிக்கும். இயக்கப்பட்ட செயல்பாட்டில் எல்லா நீட்டிப்புகளுக்கும் இதை அனுமதிக்கும். முடக்கப்பட்ட செயல்பாட்டில் எந்த நீட்டிப்புகளுக்கும் பேனல்களை அனுமதிக்காது.
Autorise les extensions à créer des fenêtres de type panneau qui s'ouvrent en dehors du cadre du navigateur. Si cette fonctionnalité n'est pas activée, les tentatives d'ouverture d'un panneau entraînent l'ouverture d'une fenêtre pop-up. Le comportement par défaut consiste à n'autoriser les panneaux que pour les extensions ajoutées à la liste blanche. Si l'option est activée, toutes les extensions sont autorisées à créer des panneaux. Si elle est désactivée, les panneaux sont interdits pour toutes les extensions.